இந்த உனது பிறந்த நாள் உன்னை போன்றே சந்தோசமுடனும், இனிதாகவும், புத்துணர்ச்சியுடனும் அமைய என்னுடைய வாழ்த்துக்கள். வாருங்கள் இந்த நாளை இனிதாக கொண்டாடுவோம். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
பிறந்த நாள் என்பது வருடத்தில் ஒரு நாள் மட்டுமே என்று எனக்கு தெரியும். இருப்பினும் உன்னுடைய ஒவ்வொரு நாளும் சிறப்பாக அமைய நான் முயற்சி செய்வேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நீங்கள் இல்லாமல் நான் என் செய்வேனோ? என் சிறந்த தந்தையாய் மட்டும் இல்லாமல் எனக்கு சிறந்த ஒரு தோழனாகவும் இருக்கும் உங்களுக்கு என்னுடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.